TMMK

இறைவனின் திருப்பெயரால்....

Monday
Mar 30th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இரண்டு அணைகளைக் கட்டும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள கர்நாடக அரசை கண்டித்து நாளை நடைபெறவிருக்கும் முழுஅடைப்பிற்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி நாளை சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கிறது. மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை சட்டமன்றபேரவை கூட்டத்தில் கலந்துகொள்மாட்டார்கள் என்று மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் சு.சுவாமியைக் கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்

பாஜக மூத்த தலைவர் சு.சுவாமியைக் கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்

பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் வழிபாட்டுத் தலங்கள் அல்ல அவைகளை இடித்துத் தள்ளலாம் என்ற மோசமான கருத்து வெளியிட்டும், தொடர்ந்து சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராகவும், அவர்களிடத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாகவும், நாட்டின் இறையாண்மையை நாசப்படுத்தும் நோக்கில் எழுதியும், பேசியும் செயலாற்றி வரும் மதநல்லிணக்க விரோதி பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி மீது சட்டப்பூர்வ முறையில் நடவடிக்கை எடுத்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று (24.03.2015) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தாஹா நவீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் கண்டன உரை ஆற்றினார்.

தமுமுக மாநில துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மாநில துணை பொதுச் செயலாளர் பி.எஸ்.ஹமீது, மாநிலச் செயலாளர் எஸ். முஹம்மது ஜெயினுலாபிதீன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எப். உஸ்மான் அலி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் முஹம்மது கோரி உட்பட ஏரா...

நான்காவது பட்டியல்

தமுமுக திருவாரூர் மாவட்டச் செயலாளராக கே.எச்.நூர்தீன் அவர்களும், திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளராக ஏ. நசீர்தீன் அவர்களும், ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளராக ஆட்டோ சாகுல் ஹமீது அவர்களும், திருவள்ளூர...

சு.சாமியை கண்டித்து தமுமுக நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் எழுப்ப வேண்டிய முழக்கங்கள்

ஓங்குகவே ஓங்குகவே

மக்கள் ஒற்றுமை ஓங்குகவே

சமுதாய ஒற்றுமை ஓங்குகவே!

 

இந்தியா எங்கள் தாய்நாடு

இஸ்லாம் எங்கள் வழிபாடு!

 

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!

மதவெறியன் சுப்ரமணிய சாமியை

வன்மையாகக் கண்டிக்கிறோம்!

 

கண்ட...

தமுமுக மாவட்டச் செயலாளர்கள் நியமனம் (மூன்றாவது பட்டியல்)

 

தஞ்சை வடக்கு : முஹம்மது சலீம் (பண்டாரவாடை)

நாகை வடக்கு : ஷேக் அலாவுதீன்

புதுக்கோட்டை மேற்கு : எச். முஹம்மது சாதிக் (கறம்பக்குடி)

மதுரை வடக்கு : வி.எம். அப்துல் ரஃபி

மதுரை தெற்கு : முஹம்மது கவுஸ்

தூத்துக்...

மாவட்டச் செயலாளர்கள் நியமனம் (2வது பட்டியல்)

17.03.2015 அன்று தலைமை நிர்வாகக் குழுவில் மாவட்டச் செயலாளர்களின் நியமனம் நடைபெற்றது. அதனடிப்படையில் இரண்டாவது பட்டியல் வெளியிடப்படுகிறது.

காஞ்சி தெற்கு : வழக்கறிஞர் சலீம் பாஷா

திருவள்ளூர் மேற்கு : டி.எம...

 

காரைக்குடியில் கருஞ் சட்டை அணித்து தமுமுக ஆர்ப்பாட்டம் !

காரைக்குடியில் கருஞ் சட்டை அணித்து தமுமுக ஆர்ப்பாட்டம்  !

பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் தமுமுக சார்பாக

காரைக்குடியில் கருப்பு சட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை...

திருப்பூரில் கருஞ் சட்டை அணித்து தமுமுக ஆர்ப்பாட்டம்!

திருப்பூரில் கருஞ் சட்டை அணித்து தமுமுக ஆர்ப்பாட்டம்!

பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட தமுமுக சார்பாக திருப்பூரில் நடைபெற்றது.

இதில் தமுமுக மாநில மாணவரணி செயலாளர் டாக்டர் சர்வ...

More:

தமுமுக குவைத் மண்டல அப்துல்லாஹ் முபாரக் கிளையின் பைத்துல் மால் துவக்க விழா

தமுமுக குவைத் மண்டல அப்துல்லாஹ் முபாரக் கிளையின் பைத்துல் மால் துவக்க விழா

முமுக குவைத் மண்டல அப்துல்லாஹ் முபாரக் கிளையின் பைத்துல் மால் துவக்க விழா இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அக்கிளையில் சிறப்பான முறையில் நடைபெற்றது

 

பைத்துல் மால் துவக்கவிழா நிகழ்ச்சிக்கு அப்துல்லாஹ் முபா...

More:

தொண்டியில் நடந்தது என்ன?

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கடந்த 26.12.2013 அன்று ஒழுக்கம் இல்லாத தொண்டீஸ்வரன் என்ற இளைஞர் அப்பகுதி பெண்களை கிண்டல், கேலி செய்வதுமாக இருந்துள்ளார். அன்று மாலை சுமார் 6 மணியளவில் ஒரு வீட்டிற்கு ...

More:

சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இரண்டு அணைகளைக் கட்டும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள கர்நாடக அரசை கண்டித்து நாளை நடைபெறவிருக்கும் முழுஅடைப்பிற்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி நாளை சட்டமன்...

More:

 

 


சவூதியில் வாழும் நம் இந்தியச் சமூகம் தங்களின் அவசர உதவிக்கு இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ள ( 24X7 HELP LINE: +966 1 4884697/4881982) எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

வேலை சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய புகார் தெரிவிக்க labour.riyadh@mea.gov.in என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.


 

இன்றைய செய்திகள்