இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் சார்பில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலச் செயலாளர் பேரா. ஜெ. ஹாஜாகனி தலைமையேற்று கண்டன உரையாற்றினார். 2,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பேரணி ஆர்ப்பாட்டம் முகவையே முத்திரை குத்தியது.
ஆவணங்கள்
டிசம்பர் 06
இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம்